Menu

Saturday, May 4, 2013

உங்கள் வெப் பேஜ்யை நீங்களே டிசைன் செய்ய !




 வணக்கம் நண்பர்களே !
                              இன்றைய  உலகில்  அனைத்தும்  வெப்சைட் எனப்படும் வலைக்குள் வந்து விட்டது ....!இந்த  சுழலில் அனைவருக்கும் எதோ விதத்தில் வியாபாரம், தனிப்பட்ட பயன்பாடிற்கோ வெப்சைட் தேவை படுகிறது ... ஏகப்பட்ட வெப்சைட்கள்   template  எனப்படும் மாதிரிகள்  மூலம் சப்டோமைனில் வெப்சைட் வழங்கி வந்தாலும் நமக்கு பிடித்தார் போல ஒரு வெப் சைட் டிசைன் செய்வது என்பது சற்று சிரமமாகவே இருக்கும்...!ட்ரீம் வீவர்  போன்ற சில டூல்ஸ் இருந்தாலும் அவற்றை சரியான விதத்தில் பயன்படுத்த சற்று கோடிங் பற்றிய அறிவு  தேவை படுகிறது இதனாலே பல பயனாளர்கள் (USERS) தங்கள் வெப் பேஜ்யை டிசைன் செய்வதே தவிர்த்து டேம்ப்லடே தளங்களுக்கு செல்கிறார்கள் ....சிலர்  நெட்டில்  பணம் கொடுத்து டவுன்லோட் செய்கிறார்கள் அதை போன்ற பயனாளர் களுக்காகவே எந்த பதிவை இடுகிறேன்  கீழ கொடுக்கபட்ட  டூல்ஸ் மூலம்  ஈஸியாக  வேப் பேஜ் டிசைன் செய்து கொள்ளலாம் .. சில நொடிகளில் HTML பைல்லாக EXPORT செய்துக்கொள்ளலாம் ....!
அடுத்து வரும் பதிவுகளில் மற்ற டூல்ஸ் பற்றியும்  மற்றும் வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன ?எவ்வாறு  SEO  செய்வது என்பத பதிவிடுகிறேன்...!